hitcounter
11 March 2008 10:41:05 PM

Kamal speech : sujatha homage at Naradha gana sabha

www.adhikaalai.comஎழுத்துலக பிரம்மாக்களில் ஒருவராகத் திகழ்ந்த சுஜாதா என்கிற எஸ்.ரெங்கராஜன் அண்மையில் மரணமடைந்தார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.ஆழ்வார்பேட்டையில் நாரதகான சபாவில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூத்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ரா.கி.ரங்கராஜன், நடிகர்கள் சிவகுமார், கமல்ஹாசன், பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சுஜாதாவின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின் அஞ்சலி கூட்டம் நடந்தது.kamal's talk -- video

Tags

kamal kamalahasan Kamal speech sujatha homage Naradha gana sabha

More Videos From adhikaalai1

Bookmark

Add to del.icio.us

Digg this

Post to Furl

Add to reddit

Add to myYahoo!

Misc. Info

Avg. User Rating: 5.00
Number Of Ratings: 4

Number Of Views: 16227

website stats